நம் தேவைகளை, நம் சூழ்நிலைகளை சரியாகச் சொல்லித்தர பெரியவங்க வேணும். தெரிந்துகொண்ட பின்பு அவைகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட பின்பு அவைகளை நம் வாழ்க்கை முறைகளோடு ஒன்ற வைக்க வேண்டும். அதன்படி நடக்கும்போது நமக்கு கிடைக்கும் அதிகபட்ச நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும், தெளிவையும் உளப்பூர்வமாக உணர வேண்டும். இதற்கு பழகிய பின்பு அதே உரிமைகளையும் உணர்வுகளையும் மற்றவர்களிடத்து கொடுப்பதற்கும் மதிப்பதற்கும் யாரும் சொல்லித்தர தேவையில்லை! இந்த லெவலுக்கு வந்துட்டா போதும்.
Friday, 11 May 2012
Subscribe to:
Comments (Atom)